கோவில் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

கோவில் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

தட்டார்மடம் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைதுசெய்தனர்.
8 Jun 2022 8:12 PM IST